தெரிசை சிவா
வியாழன், 27 செப்டம்பர், 2012
நட்பு
என் அன்னைக்கும்
அவளுக்கும்
என் தந்தைக்கும்
தங்கைக்கும்
இந்த தரணிக்கும்
தமிழுக்கும்
என் குருவுக்கும்
கருவுக்கும்
என் மகனுக்கும்
மகளுக்கும்
என்ன......................
என் உயிருக்கும்
உடலுக்கும்
என் மனதில் இல்லாத இடம்,
என் “நண்பனுக்கு” உண்டு.........
1 கருத்து:
Thillai.ms
29 செப்டம்பர், 2020 அன்று 11:17 AM
தாயிற் சிறந்த தயாவான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
Thanks
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தாயிற் சிறந்த தயாவான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு