வைகாசியில் உன் கண் ஆசி கிடைத்து
ஆடியில் உன்னிடம் நாடி வந்து
ஆனியில் உன்னையே நாண
வைத்து
ஆவணியில் உன்மேல் தாவணி
போலாகி
புரட்டாசியில் உனக்கு புகழாசி செய்து
ஐப்பசியில் உன்னிலே ஐக்கியமாகி
கார்த்திகையில் உந்தன்
கீர்த்தியினை பெற்று
மார்கழியில் நீ வேறுகதி சேர்ந்த பின்பு
தையில் நம் காதல் பொய் என்றாகி
மாசியில் என்னை யோசிக்க வைத்து
பங்குனியில் என்னை பரதேசி ஆக்கிவிட்டாய் ..................
மார்கழியில் என் மனதை களியாக்கி.....
பதிலளிநீக்குஇந்த காதலில் நாயகனை பரதேசி ஆக்காமல் வெற்றியில் முடித்திருக்கலாம்!!!
பதிலளிநீக்குஅன்புடன்,
சிவா.அ.
இது முதல் காதலின் புலம்பல் தம்பி.... இரண்டாவது காதல் .... வெற்றிதான்...
நீக்குநன்றி... வினோத்..
பதிலளிநீக்கு